பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் (பாரத் பந்த்) அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் … Continue reading பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!